சாமி தரிசனம் செய்ய வந்த ஸ்னேகா, பிரசன்னா...! மக்களுடன் பேசி மகிழ்ந்து வழிபாடு..! சினிமா தமிழில் மிகவும் பிரபலமான ஸ்னேகா மற்றும் பிரசன்னா இருவரும் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர்.