தமிழக மீனவர்கள் மீண்டும் கைது.. இருதரப்பு மீனவர்கள் பேச்சுக்கு ஏற்பாடு செய்ய அன்புமணி வலியுறுத்தல்..! தமிழ்நாடு தமிழக மீனவர்கள் மேலும் 11 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இருதரப்பு மீனவர்கள் பேச்சுக்கு ஏற்பாடு செய்ய அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.