இல்லாத பிரச்சனையை கையில எடுக்காதீங்க.. நாங்களும் தமிழர்கள் தான்! லெப்ட் ரைட் வாங்கிய தமிழிசை..! தமிழ்நாடு தமிழகத்தின் மக்களவைத் தொகுதிகளை குறைத்தால் நாங்களே ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்றும் பாஜகவில் உள்ள நாங்களும் தமிழர்கள் தான் எனவும் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.