ஹிந்தியை ஏற்க மறுப்பது என்ன லாஜிக்? கிழித்தெடுத்த பவன் கல்யாண்! அரசியல் பணத்திற்காக தமிழ் படங்களை ஹிந்தியில் டப்பிங் செய்ய மட்டும் ஏன் அனுமதிக்கிறார்கள் என ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் கேள்வி எழுப்பி உள்ளார்.