தமிழக பாஜகவின் புதிய தலைவர் தேர்வு... அண்ணாமலையின் பெயர்- புகைப்படங்கள் நீக்கம்..! அரசியல் நயினார் நாகேந்திரன் பெயரை அண்ணாமலை எல்.முருகன், ஹெச்.ராஜா, வானதி சீனிவாசன், பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோரும் பரிந்துரைத்தனர்.