மகிழ்ச்சியையும் ஆரோக்கியத்தையும் புத்தாண்டு கொண்டு வரட்டும்..! பிரதமர் மோடி தமிழ் புத்தாண்டு வாழ்த்து..! இந்தியா தமிழ் புத்தாண்டை ஒட்டி பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளனர்.