தமிழ் புத்தாண்டு வாழ்த்து மட்டும் சொன்ன விஜய் மல்லையா..! கொந்தளிக்கும் கன்னடர்கள்..! உலகம் பெங்களூருவைச் சேர்ந்த தொழிலதிபரான விஜய் மல்லையா தமிழ் புத்தாண்டு வாழ்த்து சொன்னது கன்னடர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.