அன்பும் அமைதியும் பெருகும் ஆண்டாக அமையட்டும்! அண்ணாமலை தமிழ் புத்தாண்டு வாழ்த்து..! தமிழ்நாடு தமிழ் புத்தாண்டை ஒட்டி தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.