உங்க மொழிக் கொள்கை உறுதியை காட்ட 'ரூ' தேவையில்ல.. இதை செய்யுங்களேன்.. ராமதாஸ் பொளேர்.! அரசியல் மொழிக் கொள்கையில் உறுதியைக் காட்ட ‘ரூ’ போடத் தேவையில்லை. பள்ளி இறுதிவகுப்பு வரை தமிழைப் பயிற்றுமொழியாக்க சட்டம் இயற்ற வேண்டும்" என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.