’யார் அந்த சார்?’ விவகாரத்தை பின்னுக்கு தள்ளிய சீமானின் பெரியார் விமர்சனம்...யாருக்கு லாபம்?- ஒரு அலசல் தமிழ்நாடு சீமான் பேச்சுகள் தமிழக அரசியலில் ஆளுங்கட்சியை கேள்விக்கேட்கும் நிலையில் திடீரென ரூட்டை மாற்றி பெரியார் குறித்து அவர் பேசியது அரசுக்கு எதிரான பல பிரச்சனைகளை பின்னுக்கு தள்ளிவிட்டது. சீமானின் பேச்சு ய...