டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்து - மத்திய அரசு அறிவிப்பு தமிழ்நாடு மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் அரிட்டாபட்டியில் சுரங்கம் அமைத்து டங்ஸ்டன் எடுக்கும் திட்டத்தை கைவிடுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.