நாளை மறுநாள் கூடுகிறது தமிழக அமைச்சரவை..! முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை..! தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நாளை மறுநாள் அமைச்சரவை கூட்டம் கூடுகிறது.