திமுக, அதிமுக இரண்டுமே ஊழல் கட்சி தான்..! பாவம் விஜய்... சீமான் சொல்லியது என்ன? தமிழ்நாடு திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுமே ஊழல் கட்சி தான் என நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் விமர்சித்துள்ளார்.