இது கொத்தடிமை கூடாரம்..! அதிமுக - பாஜக கூட்டணி குறித்து முதல்வர் டைரக்ட் அட்டாக்..! தமிழ்நாடு அதிமுக – பாஜக தோல்விக் கூட்டணியே ஒரு ஊழல் தான் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.