பாஜக அரசின் மக்கள் விரோத போக்கு.. அமித்ஷாவுக்கு கருப்புக்கொடி காட்ட காங்கிரஸ் திட்டம்..! தமிழ்நாடு தமிழகத்திற்கு வருகை தரும் உள்துறை அமைச்சர் அமைச்சருக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என செல்வப் பெருந்தகை அறிவித்துள்ளார்.