மக்களை திசை திருப்பாதிங்க! பிரச்சனைகளை லிஸ்ட் போட்ட தமிழிசை. அரசியல் மக்களை திசை திருப்பவே அனைத்து கட்சி கூட்டத்திற்கு முதல்வர் ஏற்பாடு செய்துள்ளார் என முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.