சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலில் பங்குனி பெருவிழா.. மனமுருகி வழிபட்ட பக்தர்கள்..! தமிழ்நாடு சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலில் பங்குனி பெருவிழா கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக வயதான வேடத்தில் உள்ள முருகனை வள்ளி திருமணம் செய்யும் காட்சி நடைபெற்றது.