பாலிடெக்னிக் மாணவி பாலியல் வன்கொடுமை.. இன்ஸ்டா மூலம் 7 பேருக்கு விருந்தாக்கிய அவலம்.. மாணவர்கள் போராட்டம்..! குற்றம் சென்னை தரமணியில் பாலிடெக்னிக் மாணவியுடன் இன்ஸ்டா மூலம் பழகி, நண்பர்களோடு சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த கயவனை போலீசார் தேடி வருகின்றனர்.