நட்பை நாடும் டிரம்ப்... இந்தியாவுக்கு வரி விலக்கு… அமெரிக்கா வழங்கும் சூப்பர் சான்ஸ்..! உலகம் இந்த மூன்று நாடுகளுடனான அவரது பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக இருந்தால், புதிய வரி விதிப்பு நடைமுறைக்கு வருவதற்கு முன்பு சற்று நிம்மதி ஏற்படக்கூடும்.