டிரம்பின் வரி விதிப்பால் உலகமே குலுங்கினாலும் அசராமல் இருக்கும் இந்தியா..! காரணம் தெரியுமா..? இந்தியா இந்த நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 0.30 முதல் 0.60 சதவீதம் வரை குறையக்கூடும். ஆகையால்தான் உலகமே குலுங்கினாலும் இந்தியா இதைப் பற்றி அதிகம் கவலைப்படவில்லை.