‘ஹோலி’யன்று முஸ்லிம் ஆண்கள் ‘தார்பாலின் ஹிஜாப்’ அணியலாமே.. பாஜக எம்எல்ஏ கிண்டல் பேச்சு..! இந்தியா ஹோலி பண்டிகையன்று முஸ்லிம் ஆண்கள், ஹோலி கொண்டாட்டத்தின்போது ஏற்படும் அவசவுகரியங்களை தவிர்க்க தார்பாலினால் தயாரிக்கப்பட்ட ஹிஜாப்களை அணிந்து கொள்ளலாம் என்று பாஜக எம்எல்ஏ ரகுராஜ் சிங் சர்ச்சைக்குரிய வகைய...