அமலாக்கத்துறைக்கு மனசாட்சியே இல்ல..! ஐகோர்ட்டில் டாஸ்மாக் ஊழியர்கள் வாதம்..! தமிழ்நாடு அமலாக்கத்துறை சோதனையின்போது தாங்கள் நடத்தப்பட்ட விதம் மனிதத்தன்மை அற்ற செயல் என சென்னை உயர் நீதிமன்றத்தில் டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.