டாஸ்மாக் பிரச்சனையை திசை திருப்புகிறார்கள்..! தமிழக அரசு மீது ED சரமாரி குற்றச்சாட்டு..! தமிழ்நாடு டாஸ்மாக் சோதனையை திசைத் திருப்ப முயல்வதாக தமிழக அரசு மீது அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது.