ஒருமுறை சார்ஜ் செய்தால் 500 கி.மீ செல்லும் டாடாவின் மின்சார கார்.. எப்போது வருகிறது? ஆட்டோமொபைல்ஸ் கார் உற்பத்தியில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வரும் டாடா, இப்போது மற்றொரு மின்சார காரை வெளியிட உள்ளது.