பிரீமியம் அம்சங்களுடன் மலிவு விலையில் வரும் டாடா நெக்ஸான் சிஎன்ஜி; விலை எவ்வளவு.? ஆட்டோமொபைல்ஸ் இந்த பண்டிகைக் காலத்தில் நெக்ஸான் சிஎன்ஜியை அறிமுகப்படுத்தி டாடா மோட்டார்ஸ் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய சந்தையில், இது மாருதி சுசுகி பிரெஸ்ஸா சிஎன்ஜியுடன் நேரடியாக போட்டியிடுகிறது.