உலகச் சாம்பியனை துவம்சமாக்கிய பிரக்யானந்தா...!அதிரடி சரவெடி ஆட்டம் செஸ் டாட்டா ஸ்டீல் சதுரங்கப் போட்டி 2025 ற்கான பட்டத்தை சென்னையைச் சேர்ந்த இளம் வீரர் கிரான் மாஸ்டர் பிரகியாநந்தா தட்டி தூக்கி உள்ளார் .