உங்கள் மனைவியுடன் கடன் வாங்கினால் இவ்வளவு லாபமா.? வரியை அதிகமாக சேமிக்கலாம்.!! தனிநபர் நிதி உங்கள் வாழ்க்கைத் துணையுடன் சேர்ந்து வீட்டுக் கடன் வாங்குவதில் பல நன்மைகள் உள்ளன. இது உங்களுக்கு அதிக தொகைக்கு வீட்டுக் கடனை வழங்குகிறது.