வரி இல்லாமல் சம்பளம் கிடைக்க.. இதை மட்டும் பண்ணா போதும் பாஸ்.!! தனிநபர் நிதி வருமான வரித் துறை பல வகையான அலவன்ஸ்களுக்கு வரி சலுகைகளை வழங்குகிறது. இந்தப் அலவன்ஸ்களைப் பெற, உங்கள் சம்பள அமைப்பில் மாற்றங்களைச் செய்ய வேண்டும்.