வீட்ட வாடகைக்கு விட்டு இருக்கீங்களா? வருமான வரித்துறையில் சொல்வது உங்களுக்குதான்!! இந்தியா 50 ஆயிரத்திற்கு மேல் வாடகை வாங்கும் வீட்டின் உரிமையாளருக்கு வருமான வரித் துறை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது
மார்ச் 7 ஆம் தேதிக்குள் TDS ஐ டெபாசிட் செய்யுங்கள்.. இல்லையெனில் அபராதம் விதிக்கப்படும்.. தனிநபர் நிதி