ஏப்ரல் 1 முதல் புதிய TDS விதிகள்.. பேங்க் முதல் லாட்டரி பரிசு வரை.. முழு விபரம் உள்ளே! தனிநபர் நிதி மூத்த குடிமக்களுக்கு பயனளிக்கும் வகையில், வட்டி வருமானத்திற்கான TDS வரம்பை அரசாங்கம் ரூ.50,000 லிருந்து ரூ.1 லட்சமாக இரட்டிப்பாக்கியுள்ளது.