தொடரும் பள்ளி மாணவிகள் மீதான பாலியல் துன்புறுத்தல்... சிக்கினால் ஆசிரியர் வேலை காலி...அனைத்து படிப்பும் ரத்து...அரசாணை வெளியானது தமிழ்நாடு தமிழகத்தில் அதிகரித்து வரும் பள்ளி மாணவிகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களை தடுக்க அரசாணை வெளியாகியுள்ளது. குற்றச்செயலில் ஈடுபட்டு சிக்கினால் தண்டனை, பணியிலிருந்து டிஸ்மிஸ், படித்த படிப்புகள் ரத்த...