மொத்தமும் போச்சே... ஒரே ஒரு தொடரால் ரூ.2383 கோடியை இழந்து தவிக்கும் பாக்., கிரிக்கெட் வாரியம்..! கிரிக்கெட் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சுமார் $85 மில்லியன் இழப்பை சந்தித்தது. இது பாகிஸ்தான் மதிப்பில் ரூ.2383 கோடிக்கு சமம்.