இந்திய அணி வீரர்களுக்கு பிசிசிஐ கடும் கட்டுப்பாடு! வெளிநாடுகளுக்கு குடும்பத்தை அழைத்துச் செல்வதில் சிக்கல்... கிரிக்கெட் இந்திய கிரிக்கெட் வீரர்கள் வெளிநாட்டு பயணித்தின்போது குடும்பத்தினரை உடன் அழைத்துச் செல்வதில் பல்வேறு கட்டுப்பாடுகளை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம்(பிசிசிஐ) விதிக்க முடிவு செய்துள்ளது...