அலுவலகத்தில் மது பானம்- ஹேங் ஓவர் விடுமுறை: சலுகைகளை வாரிவழங்கும் நிறுவனம்..! உலகம் சம்பளத்தில் நாங்கள் போட்டியிட முடியாது. ஆனால் ஊழியர்கள் எங்களுடன் இருக்க விரும்பும் ஒரு வேடிக்கையான, வசதியான சூழலை நாங்கள் வழங்க முடியும் என்று தலைமை நிர்வாக அதிகாரி கூறினார்.