அரேய்.. ஆண்மையற்றவனே..! மத்திய அமைச்சரை இழிவாகப் பேசிய காங்கிரஸ் தலைவர்..! அரசியல் ஜி கிஷன் ரெட்டி 40 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமுள்ள ஒரு மரியாதைக்குரிய தலைவர். அந்தக் கருத்துக்கள் அமைச்சருக்கு மட்டுமல்ல, பொது விவாதம்,ஜனநாயக விழுமியங்களுக்கும் அவமானம்