துணை முதல்வரையே கோபப்படுத்திய ராஷ்மிகா...புது பிரச்சனையா? சினிமா நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டாமா என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ. ரவி கனிகா பேசி இருப்பது தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.