சென்னையில் திடீர் போக்குவரத்து மாற்றம்..! தேனாம்பேட்டை நோக்கி வாகனங்கள் செல்ல தடை..! தமிழ்நாடு சென்னை தேனாம்பேட்டை- சைதாப்பேட்டை இடையே நாளை முதல் ஏப்ரல் 22 ஆம் தேதி வரை சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது.