சாம்பியன்ஸ் டிராபி 2025: பாகிஸ்தானில் வெளிநாட்டு ரசிகர்களுக்கு தீவிரவாதிகள் வைத்த குறி..! கிரிக்கெட் 2025 ஆம் ஆண்டு ஐ.சி.சி சாம்பியன்ஸ் டிராபியில் கலந்து கொள்ளும் வெளிநாட்டினரை பிணைப் பணத்திற்காக கடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.