பாகிஸ்தான் உலகத் தீவிரவாதத்தின் மையம்! இந்தியாவுக்கு அதிக பாதிப்பு: ஐநாவில் இந்தியத் தூதர் கண்டனம் உலகம் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதத்தால் அதிகமாக பாதிக்கப்பட்டது இந்தியாதான் என்று ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியாவின் நிரந்தர தூதர் தெரிவித்தார்.