மகா கும்பமேளாவில் தாக்குதல் நடத்த சதி.. வசமாக சிக்கிய தீவிரவாதி... குலைநடுங்க வைக்கும் சதித்திட்டம் அம்பலம்..! இந்தியா உத்தரபிரதேசத்தில் நடந்து முடிந்த மகா கும்பமேளாவில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த சதி திட்டமிருந்தது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஐ.எஸ்.ஐ உடன் தொடர்புடைய தீவிரவாதி கைது செய்யப்பட்டுள்ளான்.