261 கி.மீ ஐடிசி ரேஞ்ச்.. அல்ட்ரா வயலட் டெசராக்ட் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை எவ்வளவு.? ஆட்டோமொபைல்ஸ் டெசராக்ட் வயலட் AI வசதி உடன் வருகிறது. இது அல்ட்ரா வயலட்டின் சேவையகங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் 261 கி.மீ ஐடிசி ரேஞ்ச் உடன் வருகிறது.