ஐசிசியின் சிறந்த ஆண் கிரிக்கெட் வீரர் விருது… வரலாறு படைத்தார் ஜஸ்பிரித் பும்ரா..! கிரிக்கெட் எனது முயற்சிகள் உலகெங்கிலும் உள்ள மக்களின் முகங்களில் புன்னகையைக் கொண்டுவருகின்றன என்பதை அறிவது இந்தப் பயணத்தை இன்னும் சிறப்பானதாக்குகிறது