Breaking News: அமிர்தசரஸில் கோயில் மீது தாக்குதல்: கையெறி குண்டு வீசி தப்பிய இருவர் இந்தியா பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள கந்த்வாலா தாக்குர்த்வாரா கோவிலில் கையெறி குண்டு தாக்குதல்.