ஆளுநரை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் திமுக ஆர்ப்பாட்டம்.... அண்ணா யுனிவர்சிட்டி பிரச்சனையிலிருந்து காப்பாற்றிய ஆளுநர்... அரசியல் அண்ணா பல்கலைக்கழக பிரச்சனை மாநிலம் முழுவதும் ஆளுகின்ற அரசுக்கு பெரும் பிரச்சனையாக மாறிக் கொண்டிருந்த நேரத்தில் திமுகவை காப்பாற்றும் விதமாக சட்டசபையில் ஆளுநர் வெளிநடப்பு செய்தது பெரும் வாய்ப்பாக அமைந்த...