கோட்-2ம் பாகம் உறுதி... அரசியலுக்காக சினிமாவை விட்டு விலகும் தீர்மானத்திற்கு தீ வைத்த விஜய்..! சினிமா விஜய் இல்லாமல் 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' படத்தின் இரண்டாம் பாகம் எப்படி உருவாகும்? ஆகையால் விஜயின் 70 படம் நிச்சயம் என்கிறார்கள் திரையுலகினர்.
மாவட்ட நிர்வாகிகள் நியமனத்தில் சிக்கல்... பட்டியலுடன் வந்த புஸ்ஸி ஆனந்த்... நிராகரித்த விஜய் தமிழ்நாடு