"எம்ஜிஆர் அவதாரம் எடுக்கும் தளபதியே"..தேனியில் பரபரக்கும் த.வெ.க போஸ்டர்..! அரசியல் ' எம்ஜிஆர் அவதாரம் எடுக்கும் தளபதியே' என புத்தாண்டு போஸ்டர் ஒட்டி தேனியில் அரசியல் புயலை கிளப்பிவிட்டுள்ளனர் தமிழக வெற்றி கழகத்தினர்