எதற்கும் வக்கில்லாத திமுக .. நாடாளுமன்றத்தில் கிழித்து தோரணம் கட்டிய தம்பிதுரை..! ஆடிப்போன திமுக எம்.பி-க்கள் அரசியல் . நீட் தேர்வை ரத்து செய்ய கையெழுத்து இயக்கம் நடத்திய திமுக வெற்று பேப்பர்களை வைத்து இன்று வரை அரசியல் செய்கிறது. எல்லாவற்றையும் தவறாகவே செய்துவிட்டு, நாடாளுமன்றத்திற்கு வந்து நாடகமாடுகிறது.