சீமான் தாண்டவத்தை பார்க்கணுமா..? திமுகவுக்கு ஆறே மாதம்தான்: நாதக கொடுக்கப்போகும் அதிர்ச்சி..! அரசியல் 61 இடங்களில் 2021 தேர்தலில் வெற்றி- தோல்வியை தீர்மானித்தது நாம் தமிழர் கட்சி. 35 இடங்களுக்கு மேலாக எடப்பாடி பழனிச்சாமி பின்னடைந்து ஐயா ஸ்டாலின் 300, 400, 500 ஓட்டுகளில் வெற்றி பெற்று ஸ்டாலின் முதலமைச...