குற்றமே நடக்கலைன்னு சொன்னோமா..? விஜய்க்கு திமுக எம்.பி. பதிலடி..! அரசியல் பெண்கள் மீதான பாலியல் குற்றங்கள் குறித்து திமுக அரசை விமர்சித்த விஜய்க்கு தங்கத் தமிழ்ச்செல்வன் பதிலடி கொடுத்துள்ளார்.