துக்க வீடான திருமண வீடு.. மகள் திருமணத்தன்று பலியான தாய்.. கதறி துடித்த மணப்பெண்.. தமிழ்நாடு தஞ்சையில் மகள் திருமணத்தன்று பெற்றோர் விபத்தில் சிக்கி தாய் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.